LATEST NEWS18 minutes ago
“பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கு..” அடர்ந்த காட்டுக்குள் ஒளிந்திருந்த மகாபாரத ரகசியம்.. துரியோதனனின் கல் தேரா இது..? மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ..!!
அடர்ந்த வனப்பகுதிக்குள் பல நூற்றாண்டுகளாக மறைந்திருந்த பிரம்மாண்டமான கல் தேர் மற்றும் பழங்காலச் சிற்பங்கள் கண்டறியப்பட்டு, பார்வையாளர்களையும் வரலாற்று ஆர்வலர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. இயற்கை எழில் சூழ்ந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்குள், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய...