LATEST NEWS26 minutes ago
“என் மகள் செத்திருந்தால் யார் பொறுப்பு..?” பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணியை விட்டுவிட்டு மருத்துவர்களை செய்த பகீர் காரியம்.. நடைபாதையில் பிரசவம் நடந்த அவலத்தால் தந்தை ஆவேசம்..!!
பாரான்கா மருத்துவமனையின் நடைபாதையிலேயே கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவம் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிரசவ வலியுடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட பெண்ணுக்கு, அவசர சிகிச்சைப் பிரிவில் மகப்பேறு மருத்துவர்கள் இல்லாத...