CRIME19 minutes ago
“அடச்சீ.. இன்ஸ்டா லைக்ஸிற்காக இப்படியா..?” வாயில்லா ஜீவனை அரிவாளால் கொடூரமாக சித்திரவதை செய்து வீடியோபோட்ட கல்நெஞ்சக்காரன்.. கடைசியில் அவருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், வாயில்லா ஜீவனான நாய் ஒன்றைக் கூர்மையான அரிவாளின் நுனியால் ஈவு இரக்கமின்றிச் சுரண்டித் துன்புறுத்திய கொடூர வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட இளைஞரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது...