LATEST NEWS3 years ago
உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகை அஞ்சலி…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!
தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன் பிறகு அவர் நடித்த அங்காடித்தெரு, தூங்கா நகரம்,மங்காத்தா மற்றும் கலகலப்பு போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தன....