CRIME20 minutes ago
உஷார்.. வாட்ஸ்அப்பில் வரும் இந்த லிங்கை மட்டும் தொட்டுடாதீங்க.. திருமண அழைப்பிதழ் வடிவில் வந்த சைபர் வலை… கண் இமைக்கும் நேரத்தில் ரூ.10.02 லட்சம் கொள்ளை..! பகீர் பின்னணி..!!
வாட்ஸ்அப்பில் வந்த திருமண அழைப்பிதழை உண்மையானது என நம்பிப் பதிவிறக்கம் செய்த குஜராத்தின் சூரத் பகுதியைச் சேர்ந்த நபர், சுமார் ரூ.10.02 லட்சத்தை இழந்துள்ளார். அதனுடன் வந்த ‘wedding invitation.APK’ என்ற கோப்பை அவர் டவுன்லோட்...