LATEST NEWS2 years ago
மீண்டும் ட்ரெண்டாகும் விஜய், திரிஷா ஹாஸ்டேக்…. எல்லாம் நல்ல விஷயம் தான்…! ரெடியா இருங்க நண்பா, நண்பிகளே…!!!
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். தொடர்ந்து மாஸ் திரைப்படங்களை கொடுத்து வசூல் சக்கரவர்த்தியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய் மற்றும் திரிஷா பெயர் மீண்டும் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டிங்கில்...