CINEMA2 years ago
“7-வது முறையாக தேசிய விருது” எல்லாப் புகழும் இறைவனுக்கே…. நன்றி கூறிய AR ரஹ்மான்…!!!!
டெல்லியில் 70வது தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் AR ரஹ்மான் ‘பொன்னியின் செல்வன்-1’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பெற்றார். இது அவருக்கு 7வது தேசிய விருது ஆகும். இதற்கு முன்னதாக...