LATEST NEWS28 minutes ago
“அடச்சீ.. பள்ளிக்குள்ளேயே இப்படியா..?” ஆசிரியர் அறையில் வீசப்பட்ட மனிதக்கழிவு.. தலைமை ஆசிரியர் உட்பட 3 பேருக்கு விழுந்த அதிரடி நடவடிக்கை..!!
அரியலூர் மாவட்டம் கீழவெளி அரசுப் பள்ளியில் உள்ள ஆசிரியர் அறையில் மனிதக்கழிவு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களிடையே சாதியப் பாகுபாடு நிலவியதாகக் குற்றச்சாட்டுகளும் புகார்களும் எழுந்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்துக்...