CRIME1 minute ago
“ராணுவ வீரரின் மனைவியுடன் லிவ்-இன் உறவு..” பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் பிறகு 4 நாட்களில் நடந்த மர்மம்.. டெலிவரி பாயைக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டாரா காதலி?.. பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், டெலிவரி பாயாகப் பணியாற்றி வந்த சுபம் ரத்தோர் என்ற இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான திருமணமான...