LATEST NEWS18 minutes ago
“உண்மையான இந்துவாக என் கடமை இதுதான்..” மடியில் அமர்ந்த புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை… பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களுக்கு ராகுல் காந்தி விட்ட சவால்..!!
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் மடியில், அவரின் மனைவி சோனியா அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையான நிலையில், அர்த்தநாரீஸ்வரர் புகைப்படங்களை பகிர்ந்து ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ்...