LATEST NEWS1 hour ago
“சாட்டை துரைமுருகனுக்கு ஒரு நீதி… அருள் விக்னேஷுக்கு ஒரு நீதியா..?” தவெக-வைச் சுற்றி வளைக்கும் புதிய சர்ச்சை.. அரசியல் வட்டாரத்தில் எழுந்த சரமாரி கேள்விகள்..!!
தனிஷ்க் நகைக்கொள்ளை வழக்கில் கைதான மீனாட்சி என்பவர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறியதற்காக, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருப்பினும், அவர் தொடர்ந்து தவெக-வை...