LATEST NEWS1 hour ago
“பேரணி நடப்பது தெரிந்திருந்தால்.. என் மகனை அனுப்பியிருக்க மாட்டேன்..” சகோதரியைப் பள்ளியிலிருந்து அழைத்து வரச் சென்ற சிறுவன் மீது மோதிய புல்டோசர்… முதலமைச்சர் முன்பு கதறி அழுத தாய்..!!
கோரக்பூரில் சமாஜ்வாதி கட்சியின் பிடிஏ ரத யாத்திரையின் போது புல்டோசர் மோதி 14 வயதுடைய ஆரியவர்தன் சிங் உயிரிழந்தார். வியாழக்கிழமை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம், மகனை இழந்த தாய் கதறி...