CINEMA12 minutes ago
“இதுதான் கடைசி நிமிடம்-ன்னு நினைச்சேன்..” நடுவானில் தலைகீழாகத் திரும்பிய உடல்.. படப்பிடிப்பில் நடந்த திகில் அனுபவத்தை பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா.!!
தனது அடுத்த அதிரடித் திரைப்படமான ‘மைசா’ படப்பிடிப்பின் போது, 90 அடி உயரத்தில் இருந்து குதித்த சண்டைக் காட்சியில் ஏற்பட்ட திகிலூட்டும் அனுபவத்தை நடிகை ராஷ்மிகா மந்தனா பகிர்ந்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், அந்த...