CRIME1 minute ago
“அந்த அங்கிள் கொன்றுவேன்னு மிரட்டுனாரு..” கண்விழித்த சிறுமி சொன்ன ஒரு வார்த்தை.. அதிர்ந்து போன போலீஸ்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி..!!
மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் மனிதாபிமானத்தை தலைகுனிய வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இங்குள்ள தபௌரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் அவரைக் கொலை செய்ய முயன்றதாகக்...