LATEST NEWS31 minutes ago
“கோவையில் மட்டுமே ரூ.2,300 கோடி இழப்பு என்றால்.. அப்போ..? தோண்டத் தோண்ட வெளிவரும் ஊழல் முகம்.. தணிக்கை அறிக்கையைச் சுட்டிக்காட்டி வானதி சீனிவாசன் கடும் கண்டனம்..!!
கோவை மாநகராட்சியில் கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதி இழப்புகள் குறித்து முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தணிக்கை அறிக்கையில் வெளிவந்துள்ள விவரங்கள் திமுகவின் நிர்வாகச் சீர்கேட்டையும்...