LATEST NEWS2 hours ago
“ஆரா 10/10″.. சும்மா போஸ் கொடுத்த பையனுக்கு இப்படியொரு ஜாக்பாட்டா..?” ஹோண்டா உரிமையாளர் செய்த காரியத்தால் இணையத்தில் குவியும் பாராட்டுகள்..!!
மகாராஷ்டிராவின் யவத்மாலைச் சேர்ந்த இரண்டு வயது சிறுவன் ருத்ரன்ஷ் சிங் தாக்கூர், தனது பெற்றோர் மற்றும் மூத்த சகோதரியுடன் கடந்த நவம்பர் 9-ஆம் தேதி புதிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்க ஷோரூமிற்குச் சென்றிருந்தார். அப்போது...