LATEST NEWS26 minutes ago
“சீரியஸான நாடாளுமன்றத்தில் ஒரு கியூட் ‘பீக்காபூ’..” பேசிக்கொண்டிருந்த செனட்டர்.. பின்னாலிருந்து குழந்தையைக் கொஞ்சிய சக எம்.பி… வைரலாகும் கலகல வீடியோ..!!
ஆஸ்திரேலிய செனட்டர் பாத்திமா பேமன், நவம்பர் 25, 2026 அன்று நடைபெற்ற செனட் அமர்வின் போது தனது ஆறு மாதக் குழந்தையான அலியாவை கையில் ஏந்தியபடி நாடாளுமன்றத்தில் உரையாற்றி கவனம் ஈர்த்துள்ளார். நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது...