LATEST NEWS29 minutes ago
“திக் திக் நிமிடங்கள்..” விண்ணை முட்டிய கரும்புகை.. பிஸியான நெடுஞ்சாலைக்கு அருகே தீப்பிடித்து எரிந்த விமானம்.. நூலிழையில் தப்பிய 6 பேர்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
மெக்சிகோவில் பிஸியான நெடுஞ்சாலைக்கு அருகே சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில், அதில் பயணித்த ஆறு பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நவம்பர் 18 அன்று மெக்சிகோவின் அபோடாக்காவில் உள்ள மாண்டரே சர்வதேச...