LATEST NEWS11 hours ago
ஹோட்டலின் 10-வது மாடியிலிருந்து விழுந்து காதலி பலி… 37 நாட்களுக்குப் பின் சிறை பாத்ரூமில் காதலன் எடுத்த விபரீத முடிவு! லக்னோவில் பகீர்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொழிலதிபர் அவ்னிஷ் ஜெய்ஸ்வால் எனப்படும் தேவ், வியாழக்கிழமை காலை சிறைக் கழிவறையில் துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 24 வயதான தனது காதலி சமரீன்...