LATEST NEWS26 minutes ago
“காட்டுக்குள் இருந்து திடீரென வந்த 20 பேர்..” கைகளில் வில், அம்புகளுடன் வந்து கேட்டது என்ன தெரியுமா..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
பிரேசிலின் அமேசான் காட்டில் வெளி உலகத் தொடர்பின்றி வாழ்ந்து வரும் ‘ஆவா’ பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 20 பேர், நவம்பர் 16 அன்று மாரன்ஹாவ் மாகாணத்தில் உள்ள அராரிபோயா பழங்குடிப் பகுதியின் அரசுக் கண்காணிப்பு நிலையம்...