CINEMA1 year ago
அஜித்தின் ரோல் மாடல் “அயர்டன் சென்னா” யார் தெரியுமா…? இதோ நீங்களும் தெரிஞ்சிக்கோங்க..!!
நடிகர் அஜித்குமார் நேற்று அயர்டன் சென்னா என்பவரின் சிலைக்கு மரியாதை செலுத்தியது இணையத்தில் பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில் அயர்டன் சென்னா யார் என்று பார்க்கலாம். அதாவது மோட்டார் சாகச உலகத்தில் தனி அடையாளம் பதித்த...