CINEMA1 year ago
“அயோத்தி” படத்தால் எனக்கே தெரியாமல் ஒரு நல்லது நடந்திருக்கு.. நடிகர் சசிகுமார் நெகிழ்ச்சி..!!
நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான படம் அயோத்தி. இந்த படத்தை இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ், பிரீத்தி அசஸ்ராணி, யாஷ்பால் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம்...