LATEST NEWS18 minutes ago
என்னதான் ஆச்சு..? 9 பந்துகள்… 8 ரன்கள்… லஹிரு குமாரவின் மிரட்டல் இன்ஸ்விங்கரில் நிலைகுலைந்த பாபர் அசாம்..!!
நவம்பர் 17, செவ்வாய்க்கிழமை அன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார வீசிய அபாரமான இன்ஸ்விங்கிங் பந்து பாகிஸ்தான்...