LATEST NEWS31 minutes ago
“இப்படியும் கல்நெஞ்சமா..? மழைநீர் வடிகாலுக்குள் கேட்ட அழுகுரல்… எட்டிப் பார்த்த கிராம மக்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
திலாயரா கிராமத்தில் உள்ள சாலையோர மழைநீர் வடிகாலுக்குள் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவ்வழியாகச் சென்ற உள்ளூர் மக்கள் வடிகாலுக்குள் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து...