CRIME27 minutes ago
“மனிதாபிமானம் செத்துவிட்டதா..?” திருமண ஊர்வலத்தால் 1 மணி நேரம் நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்… கண்முன்னே மனைவியைப் பறிகொடுத்துக் கதறும் கணவர்.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் – பரேலி நெடுஞ்சாலையில் திருமண ஊர்வலத்தால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டதால், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் கல்லீரல் நோயாளியான...