CRIME9 minutes ago
“எமன் போல் அதிவேகமாக வந்த டிராக்டர்…” சாலையில் தூக்கி வீசப்பட்ட 2 இளைஞர்கர்.. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்னரே நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், அதிவேகமாக வந்த டிராக்டர் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதிய கோர விபத்தில், பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பதாயூன் மாவட்டத்தின்...