CRIME10 hours ago
சாவுடா மவனே..! சமையலறையில் இருந்து கொதிக்கும் எண்ணெயை எடுத்துவந்து படுத்திருந்த கணவன் மீது ஊற்றிய மனைவி… அலறித் துடித்த கணவன்… பரபரப்பு பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகாட் கோத்தவாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காய்குரி பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக 51 வயதான டாலிராம் போப்சே என்பவர் மீது அவரது மனைவி ஷியாமகலா கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதாகக் கூறப்படுகிறது....