LATEST NEWS20 minutes ago
“இமயமலை போல உறுதியானது எங்கள் நட்பு..” வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு தோள் கொடுத்த இந்தியா.. ரூ.15,000 கோடி நிதியுதவி அறிவிப்பு..!!
புது தில்லியில் நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவுடன் இருதரப்புச் சந்திப்பு நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேபாளம் மீண்டும் கட்டியெழுப்ப உதவும் வகையில் 24,000 கோடி நேபாள ரூபாய் (சுமார் 15,000...