LATEST NEWS20 minutes ago
“இன்று எனது பேராசையை நான் வென்றுவிட்டேன்..!” வங்கியில் தவறுதலாகக் கிடைத்த ரூ.20,000… திருப்பிக் கொடுக்க வந்தவருக்குக் காத்திருந்த ட்விஸ்ட்.. நெட்டிசன்களை நெகிழ வைத்த சம்பவம்..!!
வங்கிக் காசாளர் தவறுதலாக வழங்கிய கூடுதல் பணமான ரூ.20,000-ஐத் திருப்பிக் கொடுத்து, தனது நேர்மையை நிரூபித்த மனிதரின் நெகிழ்ச்சியான சம்பவம் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. ஒருவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1,40,000 பணத்தை எடுப்பதற்காக வங்கிக்குச்...