CRIME15 minutes ago
மக்களே உஷார்..! ஒரு சின்ன க்ளிக்கில் போனில் புகுந்த மர்மம்.. வங்கிக் கணக்கில் இருந்து மாயமான ரூ.1.22 லட்சம்.. இன்ஸ்டாகிராம் விளம்பரத்தால் வந்த வினை..!!
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள பர்வதியா காலனியைச் சேர்ந்த ஒருவர் கடந்த அக்டோபர் 17-ம் தேதி இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரம் ஒன்றை கிளிக் செய்துள்ளார். அப்போது அவரது செல்போனில் சந்தேகத்திற்குரிய கோப்பு பதிவிறக்கமாகியுள்ளது. இதையடுத்து செல்போன்...