LATEST NEWS24 minutes ago
“வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி”.. இனி போனில் SMS வராது, Email மட்டுமே.. HDFC வங்கியின் புதிய UPI விதிமுறை… வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…!!
ஜனவரி 1, 2027 முதல் ரூ.500 மற்றும் அதற்குக் குறைவான UPI பரிவர்த்தனைகளுக்கு மொபைல் SMS அறிவிப்புகளை அனுப்புவதை நிறுத்த HDFC வங்கி முடிவு செய்துள்ளது. தினசரி வாழ்க்கையில் அதிக எண்ணிக்கையில் நடைபெறும் சிறிய தொகைப்...