CRIME23 minutes ago
“இப்படி ஒரு முட்டாள்தனமா..?” காதலி முன்பு ஹீரோவாகக் காட்டிக்கொள்ள நினைத்த இளைஞர்.. வெறும் கையால் பாம்பைப் பிடிக்க முயன்ற கொடூரம்.. அடுத்த நொடியே பயங்கர ட்விஸ்ட்.. திக் திக் வீடியோ..!!
தனக்குப் பிடித்த பெண்ணின் முன் வீரத்தைக் காட்ட முயன்ற இளைஞர், விஷப் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்குப் பிடித்தமான பெண்ணைக் கவரும் நோக்கில், அவரது வீட்டிற்குள் புகுந்த பாம்பை...