LATEST NEWS19 minutes ago
மனசாட்சி இருக்கா..? ₹10 லட்சம் செலவு பண்ணி திருமணம் செஞ்சா.. நாய் சாப்பிடும் பாத்திரத்தில் உணவு… மணமக்கள் வீட்டாருக்கு நேர்ந்த அருவருப்பான செயல்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில், நாயின் கால் தடங்கள் பதிந்த பாத்திரத்தில் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டதாக எழுந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பரேலியின் பிலிபித் பைபாஸ் சாலையில்...