CRIME13 minutes ago
“அய்யோ நெஞ்சம் பதறுகிறது..” காற்றில் பறந்து வந்த எமன்.. ஸ்கூட்டர் ஓட்டிய பெண் உயிர் தப்பியதே பெரிய அதிசயம்.. திக் திக் வீடியோ..!!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில், ஈரமான சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புக் கட்டை மீது சரக்கு வாகனம் மோதியதில், அந்தத் தடுப்பு தூக்கி வீசப்பட்டு இருசக்கர வாகன ஓட்டிகள் மீது மோதிய அதிர்ச்சி விபத்து நிகழ்ந்துள்ளது. ஜோலார்பேட்டை...