LATEST NEWS21 minutes ago
“தூங்கினா இப்படித் தூங்கணும்…!” வெள்ள நீரில் மெத்தையோடு தெருத்தெருவாக மிதந்து சென்ற நபர்.. கண்விழித்துப் பார்த்தபோது நடந்த காமெடி.. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், மெத்தையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நபர் ஒருவர், வெள்ள நீரின் போக்கில் தெருத்தெருவாக மிதந்து சென்ற வினோதச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஈக்வடார் நாட்டின் மந்தா நகரில் உள்ள...