CRIME24 minutes ago
அதிர்ச்சி.. கட்டிலில் சார்ஜ் போட்ட செல்போன்.. நொடிப்பொழுதில் கேட்ட பயங்கர வெடிச்சத்தம்.. ஓடி வந்து பார்த்தவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. வைரலாகும் ஷாக்கிங்கா வீடியோ..!!
சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போன் திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் முற்றத்தில் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலின் மீது செல்போன் ஒன்று சார்ஜ் போடப்பட்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த...