LATEST NEWS34 minutes ago
“மோதிரம் போனா என்ன.. அவள் நலமாக இருக்கிறாள்…” மண்டியிட்டு காதலைச் சொன்ன காதலன்… அடுத்த நொடியே சதி செய்த கடல் அலை… வைரலாகும் காதல் ஜோடியின் வீடியோ..!!
கலிஃபோர்னியாவின் சான் கிளமென்டேயில் உள்ள கலாஃபியா மாநில கடற்கரையில், நவம்பர் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சூரிய அஸ்தமனத்தின் போது, ஜேஸ் ஹாரிக் தனது நீண்டகால காதலியான ஜோயி மேட்டின்சனிடம் திருமண விருப்பத்தைத் தெரிவிப்பதற்காக மண்டியிட்டார். வெற்றிகரமாகத்...