CRIME18 minutes ago
ஐயோ கடவுளே.. பெட்ரோல் பம்பிலிருந்து வெளியே வந்த தம்பதி மீது எமனாகப் பாய்ந்த கார்.. இளைஞர்களின் கார் ரேஸ் விபரீதமா..? தீவிர விசாரணையில் போலீஸ்..!!
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டம் மஜல்காவ்ன் நகரில் உள்ள காதி சாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில், பிரல்ஹாத் கெய்க்வாட் மற்றும் அவரது மனைவி சுனிதா கெய்க்வாட் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பகுதியில் உள்ள...