CRIME11 hours ago
“என் புருஷனைக் காணோம்..” கள்ளக்காதலனோடு கணவனை கொன்று நாடகமாடிய மனைவி.. ஒரு டிராக்டர் சிக்கியதும் அம்பலமான பகீர் உண்மை..!!
பீகார் மாநிலம் பேகூசராயில் கணவர் காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்த மனைவியே, தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடஹரா காவல் நிலையத்திற்குட்பட்ட பாரோ ராம்பூர் தோலா...