LATEST NEWS7 years ago
மொத்தமாகக் குவிந்த ‘தென்னிந்திய’ நடிகர் நடிகைகள்… விழாவில் நடந்த நெகிழ்ச்சி தருணம்…? EXCLUSIVE வீடியோ!
தென்னிந்தியாவின் சிறந்த நடிகர் நடிகைகள் என சிறப்பு விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவை பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் வழங்கும் 7வது கோல்டு மெடல் விருதுகள் இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழ் , தெலுங்கு...