CRIME23 minutes ago
“இவள் உயிருடன் இருந்தால் எனக்குத் திருமணமே நடக்காது…” 3-வது முறையாக திருமணத்தையும் தடுக்க முயன்ற கள்ளக்காதலி.. ஆத்திரத்தில் காதலன் செய்த வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே, தனது திருமணத்தைத் தொடர்ந்து தடுத்து நிறுத்தி வந்த கள்ளக்காதலியைப் பீர் பாட்டில் மற்றும் கற்களால் அடித்துக் கொலை செய்த இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா...