LATEST NEWS23 minutes ago
“தண்டனைக்கு பயந்தால் இப்படியா செய்வது..?” தீர்ப்பைச் சொன்ன அடுத்த நொடி..! தாங்க முடியாம 5-வது மாடியிலிருந்து பாய்ந்த குற்றவாளி… உறைந்து போன நீதிமன்றம்..!!
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதைக் கேட்டதும், குற்றவாளி நாகேஷ் பாபு லாட் (வயது சுமார் 30 முதல் 35) பேலாப்பூர் நீதிமன்றத்தின் ஐந்தாவது...