LATEST NEWS22 minutes ago
“அட இது தானா ..” 24 மணி நேர தேடுதல் வேட்டை… டிரோன்கள்… 70 கமாண்டோக்கள்… சிங்கம் என நினைத்து தேடிய அதிகாரிகளுக்கு கடைசியில் காத்திருந்த செம ட்விஸ்ட்..!!
துருக்கியின் இஸ்தான்புல் நகரின் புறநகர்ப் பகுதியில் பெண் சிங்கம் ஒன்று சுற்றித் திரிவதாக செய்திகள் வெளியாகின. கடந்த 22-ம் தேதி மாலை இஸ்தான்புல்லின் வடக்கே உள்ள சாரியர் மாவட்டத்தின் உஸ்கும்ருகோய் குடியிருப்புப் பகுதியில் சிங்கம் போன்ற...