CRIME20 minutes ago
“அடக்கடவுளே.. ஓட்டுநர் செய்த ‘அந்த’ ஒரு தவறு..” சிறப்பு வகுப்பிற்குச் சென்ற கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த கோரம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
கர்நாடக மாநிலம் மகதி தாலுகாவில் உள்ள குடேமரனஹள்ளி ஹேண்ட் போஸ்ட் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த கோரக் கார் விபத்தில், 20 வயது மதிக்கத்தக்க இரண்டு கல்லூரி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்....