CRIME15 minutes ago
“என் காதலியைக் கொன்றுவிட்டேன்..” லாட்ஜ் ஊழியர்களுக்கு காதலன் கொடுத்த தகவல்.. போலீஸை அதிரவைத்த பகீர் சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், கேரளாவைச் சேர்ந்த 22 வயது செவிலியர் பட்டதாரிப் பெண், தனது காதலனாலேயே தனியார் விடுதி அறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு காட்டன்பேட்டை காவல்...