CRIME22 minutes ago
“சந்தேகப் பேயால் வெறிச்செயல்”.. தங்கும் விடுதியில் நர்சிங் பட்டதாரிப் பெண் கத்தியால் குத்திக் கொலை.. பகீர் பின்னணி …!!
பெங்களூருவில் உள்ள காட்டன்பேட்டை பகுதியில் உள்ள தங்கும் விடுதியில், கேரளாவைச் சேர்ந்த 22 வயது நர்சிங் பட்டதாரிப் பெண் கங்கா என்பவர் அவரது காதலனால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். கேரளாவின் அடூர் பகுதியைச் சேர்ந்த...