LATEST NEWS15 minutes ago
“இனி நீ என் மகளே இல்லை..” முகத்தில் ஆசிட் வீசி உருவத்தைச் சிதைத்த காதலன்… சிறையிலிருந்து வந்ததும் இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு.. கதறும் தந்தை.. திடுக்கிடும் பின்னணி..!!
துருக்கி நாட்டில் தனது முகத்தில் ஆசிட் வீசி நிரந்தரமாக உருவத்தைச் சிதைத்த முன்னாள் காதலன் சிறையிலிருந்து வெளியே வந்த உடனேயே, அந்த இளம்பெண் அவனையே ரகசியமாகத் திருமணம் செய்து கொண்ட விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம்...