CRIME25 minutes ago
“என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்…” IPS கணவரின் வீட்டு வாசலில் கண்ணீருடன் காத்திருக்கும் மனைவி.. கண்கலங்க வைக்கும் வைரல் வீடியோ..!!
கணவர் ஐபிஎஸ் அதிகாரியாக உயர ஒவ்வொரு அடியிலும் உறுதுணையாக இருந்த மனைவியே, இன்று தனக்கு நீதி கேட்டு அதே கணவரின் வீட்டு வாசலில் நின்று போராடும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது....