CRIME21 minutes ago
அதிர்ச்சி.. பட்டப்பகலில் நகைக்கடையிலிருந்து கடத்தப்பட்ட நபர்.. சிசிடிவியில் சிக்கிய வெள்ளை நிற ஸ்விஃப்ட் கார்… 24 மணி நேரத்தில் சினிமா பாணியில் மீட்ட போலீஸ்.. பகீர் பின்னணி..!!
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் பட்டப்பகலில் நடந்த கடத்தல் சம்பவம் ஒன்றை காவல்துறை 24 மணி நேரத்திற்குள் தீர்த்து வைத்துள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த புர்குண்டா பஜாரில் உள்ள கணேஷ் ஜூவல்லர்ஸ் கடையில் இருந்த 42...