LATEST NEWS2 hours ago
“இதை ஓட்ட ஒரு ரூபாய் கூட செலவில்ல..” பெட்ரோல் இல்லாமல் ஓடும் ஸ்பிளெண்டரை உருவாக்கி மிரள வைத்த சகோதரர்கள்..! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!!
ராஜஸ்தான் மாநிலத்தின் புகழ்பெற்ற புஷ்கர் மேளாவில் இரண்டு சகோதரர்கள் செய்த வித்தியாசமான ‘தேசி ஜுகாட்’ வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாதாரண சைக்கிள் ஒன்றை அவர்கள் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் போல மாற்றியமைத்துள்ளனர்....